யோகா பயிற்ச்சி வகுப்புக்கள் வரும் புதன் கிழமை (07.10.2010) தமிழர் வள ஆலோசனை மையத்தால் நடாத்தப்படவுள்ளது. உடல் உறுப்புக்களைச் செழுமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொண்டு, மனதையும் ஒரு நிலைப்படுத்த ஓர் அரிய வாய்ப்பு. இக்கால கட்ட சூழ் நிலையைக் கருத்திற்க் கொண்டு இலவசமாக இச்சேவையை தமிழர் வள ஆலோசனை மையம் நிறைவேற்றவுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்துகின்றது. பயன்பெற விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.

Ønsker du å delta på Yoga? Da har du mulighet nå, Trvs starte nytt Yoga kurs. Kurset starte fra 07.10.20. Kl.18.00 til 19.00. Gjennom føres hver onsdag framover.

Trvs Tlf: 400 56 57 Robert Ignatius Jeyananthan Tlf: 976 46 571

© 2023 by Aron Saji Thasan

  • w-facebook
  • Instagram - Hvit Circle

Kontakt oss 400 56 574 /   trvs@trvs.no  /  Nedre Rommen 3 0988 OSLO