தானியங்கி பயிற்சிவகுப்புக்கள் மற்றும் மென் பொருள் வகுப்புக்களின் விபரம்.

இன்றைய உலகில் தானியக்கி செயல்முறை எம்மை அன்றாடம் ஆக்கிரமித்துக் கொண்டு வருகின்றது. சமையலறைமுதல் மோட்டார் வாகனங்கள் வரை தானியங்கிகள் எம் அன்றாட வாழ்வில் எம்மை தன்பக்கம் அதீத கவனம் செலுத்த வைத்துள்ளது. தமிழர் வள ஆலோசனை மையத்தால் நடாத்தப்படும் தானியங்கி பயிற்சிவகுப்புக்கள் மற்றும் மென் பொருள் வகுப்புக்களின் விபரம். விண்ணப்பப்படிவம்