தயார்ப்படுத்தல் வகுப்புக்கள். (தமிழ் தரம் 1/2/ 3) (Vg 1/ Vg2/ Vg3)

உயர் கல்வித் தேர்வில் (videregående) தமிழ் மொழியை தேர்வு மொழியாக எடுக்கும் மாணவர்களுக்கான, தமிழர் வள ஆலோசனை மையம் நடாத்தும் தயார்ப்படுத்தல் வகுப்புக்கள். (தமிழ் தரம் 1/2/ 3) (Vg 1/ Vg2/ Vg3)
எம்மால் கடந்த காலங்களில் நடாத்தப்பட்ட இப் பயிற்சி வகுப்புக்களில் பங்குகொண்ட மாணவர்கள் நல்ல பெறுபேற்றினைப் பெற்று தொடர்ந்து தமது கல்வியில் முன்னேறிச் செல்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பயிற்சி வகுப்புக்கள் நடைபெறும் காலம்.

காலம்: சித்திரை- வைகாசி
விண்ணப்பப்படிவம்
இதற்கான கட்டணமாக முன்நூறு குரோனர்களை (kr-300.00) கீழே தரப்பட்டிருக்கும் வங்கிக்கணக்கில் செலுத்தி தங்கள் பெயர்களை 15.03.18 ற்கு முன்பாக பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வங்கியிலக்கம்:- Konto Nummer 5010 05 07770

தொடர்புகளுக்கு:- த.வ.ஆ.மையம் trvs@trvs.no
தொ.இல 400 565 74

விண்ணப்பப்படிவம்