நோர்வேஜிய மொழிப் பாட வகுப்புகள் ஆரம்பம்!

நோர்வேஜிய பாட வகுப்புகள் ஆரம்பம்!

மாணவர்களின் நோர்வேஜிய மொழி ஆளுமையினை விருத்தி செய்யும் நோக்குடன் தமிழர் வள ஆலோசனை மையத்தினால் நோர்வேஜிய பாட

வகுப்புகள் நடாத்தப்படவுள்ளது.

இதன் முதற்கட்டமாக தரம் 9, 10 மாணவர்களுக்கான வகுப்புகள் 29.03.2016
செவ்வாய் மாலை 18:00 மணிக்கு தமிழர் வள ஆலோசனை மையத்தில் ஆரம்பமாகவுள்ளது. இது பற்றிய மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கம் 40056574