தமிழர் வள ஆலோசனை மையம், அன்னை பூபதி வளாகங்கள் இணைந்து நடாத்தும் தமிழர் திருநாள் (தைப்பொங்கல் விழா) 2016

தமிழர் வள ஆலோசனை மையம், அன்னை பூபதி வளாகங்கள் இணைந்து நடாத்தும் தமிழர் திருநாள் (தைப்பொங்கல் விழா) 2016 காலம்: 16.01.2016 10:00 இடம்: Oslo Kristne senter (Trondheimsveien 50J 2007 KJELLER) வளாகங்களில் இருந்து மண்டபத்துக்கு பேருந்து செல்லும் நேரம். தொய்யன்-----------9:00 மணி வைத்வெத் ......9:15மணி றொம்மன் ......9:30 மணி தமிழர் திருநாள் (தைப்பொங்கல் விழா) 2016