யோகாசனமும் ஆரோக்கிய உணவும், சிறுவரும் இளையோர்களுக்கான மனோதத்துவ ஆலோசனையும்

எதிர்வரும் 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை 17.45க்கு தமிழர்வளஆலோசனைமையத்தால் றொபேர்ட் ஜெயாநந்தன்
அவர்களால் யோகாசனமும் ஆரோக்கிய உணவும் அத்துடன் மருத்துவர் ஐலின் சுரேஸ்
அவர்களால் சிறுவரும் இளையோர்களுக்கான மனோதத்துவ ஆலோசனையும் இடம்பெறும்.
இடம்: தமிழர்வளஆலோசனைமையம்
நேரம்: 17.45 06.11.2015