நோர்வேஜியப் பாடசாலைகளில் videregående வகுப்புக்களில் தமிழ்மொழியை

நோர்வேஜியப் பாடசாலைகளில் videregående வகுப்புக்களில்
தமிழ்மொழியை தேர்வுப்பாடமாக எடுத்த மாணவர்களினால் கடந்தாண்டுகளில் பெரும் வரவேற்பை பெற்ற பரீட்ச்சைக்கான தயார்படுத்தல் வகுப்புக்கள்- மீண்டும்
ஆரம்பம் புதன் 21.10.2015 மணி 19:00

வகுப்புக்கள் 43 44 45 ஆவது கிழமைகளில் புதன் வியாழன் ஆகிய நாட்களில் நடைபெறும்.
21.10, 22.10 - 28.10 ,29.10 - 4.11, 5.11 ஆகிய திகதிகளில் நடைபெறும்.

பதிவுக்கட்டணம் 250 kr
கட்டணத்தை செலுத்த வேண்டிய வங்கி இலக்கம் 5010 05 07770.
உங்கள் பதிவுகளை உறுதிப்படுத்திக் கொள்ள
400 56 574 , 482 68 921 என்ற இலக்கதிற்கு தொடர்பு கொள்ளவும்.

மேலதிக விபரங்களுக்கு : தமிழர் வளஆலோசனை மையம். 400 56 574 482 68 921.