நோர்வே நாட்டின் அனைத்துக்கட்சிகளுடன் ஒர் சந்திப்பு.

நோர்வே நாட்டின் அனைத்துக்கட்சிகளுடன் ஒர் சந்திப்பு.

நோர்வேயில் ஏதிர்வரும் 13.09.15 நடைபெற உள்ள உள்ளுராச்சி

சபை தேர்தலை கருத்தில் கொண்டு தேர்தலில் போட்டியிடும்

அனைத்துக்கட்சி அங்கத்தவர்களுடன் ஒர் சந்திப்பு.

இடம் : தமிழர் வள ஆலோசனை மையம்
காலம்: 06.09.15 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: 15:00 மணி