பொருளாதாரத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு இயங்கும் இன்றைய நவீன உலகில் ஆங்கில மொழி என்பது தவிர்க்க முடியாததாகும்.
நீங்களும் ஆங்கில மொழியில் தெளிவாக பேசவும், எழுதவும் கற்றுத்தருவதற்கு இரண்டு இளைய ஆசிரியர்கள் தமிழர் வள- ஆலோசனை மையத்துடன் இணைந்துள்ளார்கள்.

இன்றைய உலகில் தானியக்கி செயல்முறை எம்மை அன்றாடம் ஆக்கிரமித்துக் கொண்டு வருகின்றது. சமையலறைமுதல் மோட்டார் வாகனங்கள் வரை தானியங்கிகள் எம் அன்றாட வாழ்வில் எம்மை தன்பக்கம் அதீத கவனம் செலுத்த வைத்துள்ளது.

உயர் கல்வித் தேர்வில் (videregående) தமிழ் மொழியை தேர்வு மொழியாக எடுக்கும் மாணவர்களுக்கான, தமிழர் வள ஆலோசனை மையம் நடாத்தும் தயார்ப்படுத்தல் வகுப்புக்கள். (தமிழ் தரம் 1/2/ 3) (Vg 1/ Vg2/ Vg3)

அனைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்க்குமான முக்கிய அறிவித்தல். புதிய அனுபவம் மிக்க ஆசிரியர்களோடு புது உத்வேகத்தோடு ஆரம்பமாகும் உதவிப் பாடம் திட்டம் / 2016 Leksehjelp
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் முதல் 4 ம் வகுப்பில் இருந்து

நோர்வேஜிய பாட வகுப்புகள் ஆரம்பம்!

மாணவர்களின் நோர்வேஜிய மொழி ஆளுமையினை விருத்தி செய்யும் நோக்குடன் தமிழர் வள ஆலோசனை மையத்தினால் நோர்வேஜிய பாட

வகுப்புகள் நடாத்தப்படவுள்ளது.

21.02.2016 ஞாயிறு மணி 10:30

தமிழர் வள ஆலோசனை மையம், அன்னை பூபதி வளாகங்கள் இணைந்து நடாத்தும் தமிழர் திருநாள் (தைப்பொங்கல் விழா) 2016 காலம்: 16.01.2016 10:00 இடம்: Oslo Kristne senter (Trondheimsveien 50J 2007 KJELLER) வளாகங்களில் இருந்து மண்டபத்துக்கு பேருந்து செல்லும் நேரம்.

எதிர்வரும் 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை 17.45க்கு தமிழர்வளஆலோசனைமையத்தால் றொபேர்ட் ஜெயாநந்தன்
அவர்களால் யோகாசனமும் ஆரோக்கிய உணவும் அத்துடன் மருத்துவர் ஐலின் சுரேஸ்
அவர்களால் சிறுவரும் இளையோர்களுக்கான மனோதத்துவ ஆலோசனையும் இடம்பெறும்.
இடம்: தமிழர்வளஆலோசனைமையம்

16.10.2015 வெள்ளிக்கிழமை 17.45 மணி
தமிழர்வள ஆலோசனை மையம்

தங்களின் சுகாதார சம்பந்தமான கேள்விகளையும். கேட்டுத் தெளிவடையலாம்.

நோர்வேஜியப் பாடசாலைகளில் videregående வகுப்புக்களில்
தமிழ்மொழியை தேர்வுப்பாடமாக எடுத்த மாணவர்களினால் கடந்தாண்டுகளில் பெரும் வரவேற்பை பெற்ற பரீட்ச்சைக்கான தயார்படுத்தல் வகுப்புக்கள்- மீண்டும்
ஆரம்பம் புதன் 21.10.2015 மணி 19:00

Pages

Subscribe to Front page feed